ranjith
செய்திகள்இலங்கை

தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுக! – ஐ.ம.ச. வலியுறுத்து

Share

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை உடன் மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

” மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் விதத்திலான தீர்மானங்களே எடுக்கப்படுகின்றன. தாங்கிக்கொள்ள முடியாதவகையில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, மக்களின் நிலைப்பாட்டை பரீசிலனை செய்வதற்காக மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். இதற்கான சட்ட ஏற்பாடுகளை அரசு முன்வைக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்றும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...