uruththirapuram 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உருத்திரபுரம் – உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா

Share

வரலாற்று தொன்மையும் சிறப்பம்சமும் கொண்ட கிளிநொச்சி உருத்திரபுரம் – உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி நேற்று சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்றையதினம் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவில் அந்தணர்கள், சமய பெரியார்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

uruththirapuram 7 uruththirapuram 6 uruththirapuram 5 uruththirapuram 3 uruththirapuram 1 1 uruththirapuram 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...