109350312 40e5bb65 04b5 409f 945d 320d7919d587
செய்திகள்இலங்கை

மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை

Share

மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை

இந்தியாவின் மதுரை மற்றும் இலங்கை  இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த .இந்த விமான சேவை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே இந்த விமான சேவையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...