தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்!
செய்திகள்உலகம்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்!

Share

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமுல்!

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன.

தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடைகளும் இரவு 10 மணி வரை செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக இப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...