IMG 20221022 100016
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யுவதியை பிளேற்றினால் வெட்டிய இளைஞன் கைது

Share

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த யுவதியை இளைஞர் ஒருவர் பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

மக்கள் நெரிசலில் தனக்கு முன்னால் நின்று பயணித்த யுவதியை இளைஞன் பிளேட்டினால் வெட்டியுள்ளார். காயமடைந்த யுவதி சத்தம் போடவே மற்றைய பயணிகள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.

பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞன் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...