1
இலங்கைசெய்திகள்

ரணிலிற்கு ஆப்பு வைத்த ராஜபக்சர்கள்!!

Share

ரணிலிற்கு ஆப்பு வைத்த ராஜபக்சர்கள்!!

எதிர்வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை அதிபர் வேட்பாளராக நியமிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை எனவும் அவர் கூறினார்.

தேர்தலை எதிர்கொள்ளக் கூடிய பலம் வாய்ந்த குழு தமது கட்சியில் இருப்பதாகவும், எனவே ஏனைய கட்சிகளை தமது கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...