கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு
இலங்கைசெய்திகள்

கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு

Share

கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு

மீண்டும் கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா 02 வார காலத்திற்கு மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும் கோதுமை மா இறக்குமதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘சிசு செரிய’ பாடசாலை போக்குவரத்து சேவை விஸ்தரிப்பு: 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இணைப்பு!

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிசு செரிய’ (Sisu...

07 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதல்: போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்துள்ள 3 நிபந்தனைகள்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு,...

06 11
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவாலாக அமையும்: மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என...

05 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவக உரிமையாளர் மீதான தாக்குதல்: 7 மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அபராதம்!

மிதிகம பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம், அவரது அடிப்படை மனித...