Dullas Alahapperuma
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

டலசுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

Share

🛑 ஐக்கிய மக்கள் கூட்டணி – 50

✍️ஐக்கிய மக்கள் சக்தி – 37
✍️தமிழ் முற்போக்கு கூட்டணி – 05
✍️ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 04
✍️அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 02
✍️அபி ஶ்ரீலங்கா (குமார வெல்கம) – 01
✍️43 ஆம் படையணி (சம்பிக்க)- 01

🛑 சுயாதீன அணிகள் – 31

✍️ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 10
✍️தேசிய சுதந்திர முன்னணி – 06
✍️இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் – 02
(இன்னும் இறுதி முடிவு இல்லை)
✍️ஜனநாயக இடதுசாரி முன்னணி – 01
✍️இலங்கை கம்யூனிஸ் கட்சி – 01
✍️லங்கா சமசமாஜக் கட்சி – 01
✍️தேசிய காங்கிரஸ் – 01
✍️எமது மக்கள் சக்தி – 01
✍️யுதுகம – 01
✍️பிவிதுரு ஹெல உறுமய – 01
✍️அசங்க நவரத்ன – 01
✍️அநுர பிரியதர்சன அணி – 05

🛑 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
(டலஸ் அணி) – 25
(டலசுக்கு ஆதரவான மொட்டு கட்சி எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்)

🛑தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10

( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. அக்கட்சியின் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தால் அது டலசுக்கு சார்பாக அமையும். கூட்டமைப்பின் முழு அதரவு டலசுக்கு எனில், அவருக்கான ஆதரவு 116 ஆக உயரும்.)

🛑தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 02
(நடுநிலை வகிக்கபோவதாக அறிவித்துள்ளது)

🛑சிவி விக்னேஸ்வரன் – 01
(அவரும் நடுநிலை அறிவிப்பை விடுத்துள்ளார்)

🛑 கூட்டமைப்பு, கஜா, விக்கி அணிகள் நடுநிலை வகிக்க, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களில் சிலர், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர், முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் சிலர், சஜித் அணி உறுப்பினர்கள் சிலர் மொத்தம் 10 என எடுத்துக்கொள்வோம். அப்போதும் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். (106-10) 96

🛑கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க மேற்படி கட்சிகளின் எண்ணிக்கை மாறாது, மொட்டு கட்சியின் மேலும் 6 எம்.பிக்கள் வரை டலஸை ஆதரித்தால், அவரால் இலகுவில் ‘113’ என்ற இலக்கையும் அடையமுடியும்.

🛑இ.தொ.கா. ரணிலை ஆதரித்தால், டலசுக்கான சுயாதின எம்.பிக்களின் ஆதரவு எண்ணிக்கை 29 ஆக குறைவும்.

ரணில் வசம் – 103! கூட்டமைப்பு கை கொடுத்தால் வெற்றி உறுதி!!

✍️ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 92
✍️ஈபிடிபி – 02
✍️ஐக்கிய தேசியக் கட்சி – 01
✍️பிள்ளையான் – 01
✍️முஷாரப் எம்.பி.- 01
✍️அமைச்சர் நஷீர் அஹமட் – 01
✍️அலி சப்ரி (புத்தளம்) – 01
✍️அரவிந்தகுமார் – 01
✍️டயானா கமகே- 01
✍️ஹரின் பெர்ணான்டோ – 01
✍️மனுச நாணயக்கார – 01

🛑தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் 10 வாக்குகள் உள்ளன. அக்கட்சி ரணிலுக்கு முழு ஆதரவை வழங்கினால் ரணிலுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.

🛑 கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க, ஹக்கீம், மனோ, ரிஷாட் ,மைத்திரி மற்றும் சஜித் அணிகளின் எம்.பிக்களில் 10 ரணிலை ஆதரித்தால் அப்போது ரணிலுக்கே வெற்றி.

ஆர்.சனத்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...