ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

Share

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் அரசாங்கம் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தும் வரை தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த மாற்றமும் இல்லை.

இதேவேளை எங்களுக்கு 760,000 முறையீடுகள் மற்றும் 10,000 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளன.

இதற்கமைய தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை இலக்காகக் கொண்டு விரைவில் மதிப்பீடு செய்யப்படுவதுடன் வளங்களை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...