மக்களின் EPF மற்றும் ETF பணங்களுக்கு ஆப்பு வீதியில் இறங்கி போராட்டம்
ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்களினால் இன்று(10.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவு வழங்கி மக்களின் EPF மற்றும் ETF பணத்திற்கு ஆப்பு வைக்கவும், அதன் நன்மைகளை கிடைக்கவிடாமல் செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a comment