வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அணி சாம்பியன்
இலங்கைசெய்திகள்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அணி சாம்பியன்

Share

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அணி சாம்பியன்

வவுனியா மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த வவுனியா மாவட்ட Youth League ன் 15 வயதுக் உட்பட்டவர்களுக்கான தொடரின் வவுனியா நகரசபை மைதானத்திலே நடைபெற்ற கடினப்பந்து சுற்றுப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அணி சாம்பியனானது.

வவுனியா மடுகந்த அணியை எதிர் கொண்ட வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அணி வெற்றி. வவுனியா மாவட்டத்தின் 2023 ம் ஆண்டுக்கான youth league ன் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...