tamilni 199 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கேந்திரத்தை உற்றுநோக்கும் சர்வதேச கடற்படை

Share

இலங்கையின் கேந்திரத்தை உற்றுநோக்கும் சர்வதேச கடற்படை

இலங்கையின் கடற்படையானது 39 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச கடல் பிராந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் அமெரிக்காவே செயற்படுவதாகவும் பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்தார்.

இலங்கையின் கடல்சார் எல்லைகளில் சர்வதேசத்தின் பார்வையும், இந்திய, சீன உறவின் முக்கியத்துவம் தொடர்பிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தென்னாசிய பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திரமானது அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்ததாகவும், இதனை தடுக்கவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு இந்திய, மற்றும் சீனாவின் ஆதரவு வலுக்கும் நிலையில் இருந்தாலும் அமெரிக்காவானது அதன் பார்வையை இலங்கை மீது செழுத்திகொண்டு இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...