sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாத யாத்திரை!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் பாத யாத்திரை இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது.

‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் முற்பகல் 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகும் பேரணி ,மே முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

அரசுக்கு எதிரான இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1fa61088e1
செய்திகள்இலங்கை

திரிபோஷாவுக்குத் தீவிரப் பற்றாக்குறை: மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் நெருக்கடியில்!

நாட்டிலுள்ள பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்குக் (Thriposha) கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ...

images 1 10
செய்திகள்இலங்கை

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் 30 கிலோ ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – பெறுமதி ₹150 மில்லியன்!

பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 30 கிலோ கிராம்...

images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...