ரயில் சேவைகளும் ரத்து!

Train 1

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அலுவலக ரயில்கள் உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்ட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version