போராட்டம் 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நாளை தேசிய எதிர்ப்பு தினம்!

Share

இலங்கையில் நாளை (09) தேசிய எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக போராட்டக்காரர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும் இணைந்து, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் அறவழி போராட்டத்தை நடத்தவுள்ளன.

காலி முகத்திடல் போராட்டக்களம் உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
prison
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறையில் அதிரடிச் சோதனை: முன்னாள் எம்.பி.க்கள் இருந்த வார்டில் 16 தொலைபேசிகள் மீட்பு – சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது,...

images 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

திருகோணமலை கடற்கரையோரத்தில் சர்ச்சைக்குரிய முறையில் புத்தர் சிலையை நிறுவி, கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் குற்றம்...

1562298412 Four arrested for assaulting traffic cops at Batticaloa L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அட்டகாசம்: புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு சி.ஐ.டி அதிகாரிகள் உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதியில், தவறவிட்ட கமரா பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞர்கள் மீது...

vijay tvk1212026m
செய்திகள்இந்தியா

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகம்: டெல்லியில் சி.பி.ஐ தலைமையகத்தில் விஜய் ஆஜர் – 2-வது நாளாகக் கிடுக்கிப்பிடி விசாரணை!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் மற்றும் நடிகர் விஜய், கரூரில் நடந்த கூட்ட நெரிசல்...