20 19
இலங்கைசெய்திகள்

தேர்தல் செலவு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த ஆணைக்குழு நடவடிக்கை

Share

தேர்தல் செலவு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த ஆணைக்குழு நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தேர்தல் செலவு அறிக்கைகளை பொதுமக்களிடத்தில் பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த நடவடிக்கை (24.10.2024) முதல் முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தள பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

மேலும், வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தமது கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...