sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களின் ஆட்சியே நாட்டை சீரழித்தது!

Share

” ராஜபக்சக்களின் ஆட்சியே இந்த நாட்டை சீரழித்தது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டுக்காக பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தயார் எனவும், எனினும், அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

” தற்காலிகமாக ஆளும் உரிமையே மக்களால் ராஜபக்சக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், மக்கள் ஆணை நிரந்தரமாகக் கிடைத்துவிட்டது என எண்ணி, அவர்கள் செயற்பட்டனர். கொள்ளைகளில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால்தான் மக்களால் அந்த ஆட்சி விரட்டப்பட்டது.

தற்போது சர்வக்கட்சி அரசுக்காக அமைச்சு பதவி பேரம் பேசப்படுகின்றது. இந்த அரசியலுடன் எனக்கு உடன்பாடு இல்லை. பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியும், ஆனால் அமைச்சு பதவிகளை ஏற்கமுடியாது. ” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...