தனிமைப்படுத்தப்பட்டது பிரபல சுப்பர் மாக்கெட் (Supermarket)!
வவுனியாவில் இயங்கிவரும் பிரபலமான பல்பொருள் அங்காடி (சுப்பர் மாக்கெட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள இப் பல்பொருள் அங்காடியில் பணி புரிந்த ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த சுப்பர் மாக்கெட் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Leave a comment