சிவராஜா கோபிராஜ்
இலங்கைசெய்திகள்

பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள முதல் தமிழன்

Share

சர்வதேச ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக தமிழர் ஒருவர் உரையாற்றவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிவராஜா கோபிராஜ் என்பவரே எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதியில் மெய்நிகர் வழியூடாக நடத்தப்படும் நிகழ்வில் இவ்வாறு உரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடகத்துறை முகாமையாளராக இவர் கடமையாற்றி வருகிறார்.

இவர் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...