முகாமிட்டு தங்கியிருந்த தம்பதிக்கு நேர்ந்த கதி!

ffff 1

முகாமிட்டு தங்கியிருந்த தம்பதிக்கு நேர்ந்த கதி!

ஹப்புத்தளை, கொஸ்லந்தவை தியாலுமா பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்த தம்பதிகளை யானை தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பத்தில் 23 வயதுடை யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் யுவதியின் கணவர் உயிருக்கு போராடி வரும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

#srilankaNews

Exit mobile version