சுப்பர் டீசல் மற்றும் 30,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றி வரும் கப்பல் நாளை 15 திங்கட்கிழமை அல்லது 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று இரவு 100,000 MT கச்சாய் எண்ணெய் கப்பலும் நாட்டை வந்தடைந்துள்ளது.
மற்றைய தொகுதி 120,000 MT கச்சாய் எண்ணெய் கப்பல் 23-29 இடையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment