உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் குறித்த வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விசேட பண்ட தீர்வை வரி கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment