tamilni 33 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடு ஒன்றில் பதுங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

Share

வெளிநாடு ஒன்றில் பதுங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

டுபாய் நாட்டில் பாதாள உலக குழுவினர் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் தகவல் பெற்று அதனை பொலிஸாரிடம் வழங்கி அவர்களை டுபாயில் வை்ததே கைது செய்ய இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் கைது செய்யப்படும் நபர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையும் இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை அந்நாட்டு பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும், ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என தெரியாத காரணத்தினால், துப்பு வழங்குபவர்கள் ஊடாக தகவல் பெற்று அந்நாட்டு பொலிஸாரை அந்த இடங்களுக்கு அனுப்பி வைத்து பாதாள உலகத்தை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கமைய, பாதாள உலகக் குழுவினர் அளித்த தகவலுக்கமைய, டுபாயில் பொலியஸாரிடம் மன்னா ரமேஷ் என்பவர் சிக்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...