tamilnih 21 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலை அதிபராக நியமித்தது எப்படி..!

Share

தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை எனவும், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை ஒத்திவைப்பது தவறு எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று (22) தெரிவித்தார்.

களனி விகாரைக்கு வருகை தந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் எதிர்காலத்தில் நடைபெறவுள்ளதால், தேர்தலுக்குத் தயாராக வேண்டியது எந்தவொரு அரசியல் கட்சியினதும் பொறுப்பாகும் என்றும், அதிபர் தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடகங்கள் ஊடாக யார் என்ன ஆலோசனை கூறினாலும், அனைவரும் அரசியலமைப்பை நம்ப வேண்டும் எனவும், கடந்த காலங்களில் போராடி ரணில் விக்ரமசிங்கவை அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் தற்போதைய அதிபராக நியமித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...