china 5474
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ‘சினோபார்ம்’ தொழிற்சாலை!!

Share

இலங்கையில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி நிரப்பும் ஆலை அமைப்பதற்கு சீனா கவனம் செலுத்தியுள்ளது.

சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இலங்கை தூதுவர் டாக்டர் பாலித கொஹோனவுடானவுக்கும் இடையேயான சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது,

சினோபார்ம் தடுப்பூசி 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர், இத் தடுப்பூசியை 50 க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செலுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக்கொண்டோருக்கு இதுவரை எதுவித விளைவுகளும் ஏற்பட்டன எனபதிவுகள் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...