koro
இலங்கைசெய்திகள்

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு விரைவில் குறையும்!

Share

அடுத்த சில நாட்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு குறையும் என சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கடந்த இரு தினங்களில் சுமார் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் விடுவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மண்ணெண்ணெய் விநியோகம் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் மண்ணெண்ணெய் உற்பத்தி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1708414885 BELLANA MEDIA 6
செய்திகள்இலங்கை

என்னைக் கொலை செய்யச் சதி செய்கிறார்கள்: சிஐடி முன்னிலையில் இன்று ஆஜராகிறார் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...

south africa shooting 3
உலகம்செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: கேப் டவுனில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரில் மர்மக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில்...

23 64ef14df5181f
செய்திகள்உலகம்

தாய்வான் வான்பரப்பில் சீன உளவு விமானம் ஊடுருவல்: பொறுப்பற்ற செயல் என தாய்வான் கடும் கண்டனம்!

தென் சீனக் கடலில் உள்ள தாய்வானுக்குச் சொந்தமான பிரதாஸ் தீவுகளுக்குள் (Pratas Islands) சீனாவின் உளவு...

New Project 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைப்பு: இரவு பகலாகத் துரித கதியில் முன்னெடுக்கப்படும் பணிகள்!

சீரற்ற வானிலை காரணமாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் மற்றும் அதனைச் சார்ந்த வீதிப்...