ranil mp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டு அனுமதி மீளப்பெறப்படும் – ரணில் உறுதி!

Share

நாட்டில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீளப்பெறப்படும்.

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், அண்மையில் சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.

இந்தநிலையில் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வன்முறையை கட்டுப்படுத்த முப்படையினருக்கும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது.

இது தொடர்பில், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பிரதமர் ரணிலிடம் கேள்வி எழுப்பியவேளையே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், கலவரங்கள் மீண்டும் ஏற்பட்டால் மாத்திரமே பாதுகாப்பு படையினருக்கு இவ்வாறான உத்தரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...