piasri fernando
இலங்கைசெய்திகள்

மாலை வரை பாடசாலை நேரம் நீடிப்பு!

Share

பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

குறைந்தது 2 மணித்தியாலங்களாவது, பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
cockroach caye
இலங்கைசெய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கரையோர மற்றும் சமுத்திரச் சூழலில் இயற்கை மூலதனப் பெறுமதி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி (Natural Capital Valuation)...

articles2FHunX6FjizMUdoWOOrG0X
அரசியல்இலங்கைசெய்திகள்

மன்னார் முள்ளிக்குளத்தில் 100 மெகாவாட் காற்றாலை பூங்கா: 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சரவை அனுமதி!

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு...

articles2Fy4vlsuAHR6AX2UIg2KXs
இலங்கைசெய்திகள்

இரத்த சோகை மற்றும் தலசீமியா சிகிச்சைக்கு 5.4 இலட்சம் டெஸ்ஃபெரிஒக்சமின் ஊசி மருந்து கொள்முதல்: அமைச்சரவை அனுமதி! 

குருதியை உறையச் செய்யும் இரத்தச் சோகை (Blood Anemia) மற்றும் தலசீமியா (Thalassemia) நோயாளர்களின் உடலிலிருந்து...

images 9 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் சலுகைகள்: 3-6 மாத கால தள்ளுபடி; மத்திய வங்கியின் ஆலோசனை!

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன்களை மீளச் செலுத்துவதற்கான காலத்தை, பாதிப்புகளின் அடிப்படையில் 3 முதல் 6 மாதங்களுக்குத்...