piasri fernando
இலங்கைசெய்திகள்

அடுத்த வாரமும் மூன்று நாட்களுக்கே பாடசாலை!

Share

மூன்று நாட்களுக்கு மட்டுமே அடுத்தவாரம் பாடசாலை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள் நடைபெறும் நிலையில், வெள்ளிக்கிழமை நிகழ்நிலை ஊடாக​ கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, திங்கட்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து பிரச்சினை உள்ள பாடசாலைகள் மூன்று நாட்களும், ஏனைய பாடசாலைகள் ஐந்து நாட்களும் திறக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
russia cancer vaccine news 2024 12 46d8f70b525bd47d7c40b1fc71788a65 3x2 1
செய்திகள்இலங்கை

ரஷ்ய புற்றுநோய் தடுப்பூசி குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix), புற்றுநோயைக் குணப்படுத்தும் என்ற தகவலை இலங்கை சுகாதார அதிகாரிகள்...

25 68f3da4a380d9
செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸை வழிநடத்திய மஹ்மூத் அல்-முஹ்தாதி அமெரிக்காவில் கைது!

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ்  அமைப்பை வழிநடத்தியவர் எனக் கருதப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி...

388404105
செய்திகள்இலங்கை

கேகாலையில் பாரிய சட்டவிரோத எரிபொருள் கிடங்கு சுற்றிவளைப்பு

சட்டவிரோதமான முறையில், ரகசியமாக நடத்தப்பட்டு வந்த ஒரு எரிபொருள் கிடங்கைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், அதன்...

Tamil News lrg 3952696 1
செய்திகள்இந்தியா

டில்லியில் எம்.பி.க்கள் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

டில்லியின் பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நேற்று (அக்டோபர்...