Mahindananda Aluthgamage 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐ.தே.க வுடன் இணைகின்றனர் சஜித் அணியினர்! – கூறுகிறார் மஹிந்தானந்த

Share

“ சஜித் அணி உறுப்பினர்கள் எட்டு பேர் இன்னும் இரு வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் தகவல் வெளியிட்டார்.

“ நிதி அமைச்சர் பதவியை பெறுவதற்காக ஹர்டி டி சில்வா ஆட்டோவில் பயணிக்கின்றார். வீதிகளில் நடமாடுகின்றார். எதிரணி ஆட்சியைப் பிடிப்பதென்பது பகல் கனவாகும்.

சஜித் அணியில் உள்ள 10 பேர் ரணிலுடன் பேச்சு நடத்துகின்றனர். இன்னும் இரு வாரங்களில் ரணில் பக்கம் சென்றுவிடுவார்கள்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...