எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி பதவியை டலசுக்கு வழங்குவது குறித்தும், பிரதமர் பதவியை தான் ஏற்பது சம்பந்தமாகவுமே சஜித் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சந்திப்பில் இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் பின்வாங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
#SrilankaNews
Leave a comment