lanka sathosa
இலங்கைசெய்திகள்

500 கொள்கலன் சீனி சதொசவுக்கு வழங்க தீர்மானம்

Share

துறைமுக அதிகார சபையின் பொறுப்பில் உள்ள 500 சீனி கொள்கலன்கள் சதொசவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சீனி கொள்கலன்களை சதொசவுக்கு வழங்க சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோது நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலன்களே இவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா சதொச தலைவர்ருடன் கலந்துயாடல் மேற்கொள்ளப்பட்டு சீனி தொகையை சதொசவுக்கு வழங்க இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சதொசவுக்கு வழங்கப்படுகின்ற சீனி நாடளாவிய ரீதியில் உடனடியாக விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...