rtjy 71 scaled
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல்

Share

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை உத்தியோகபூர்வமாக கடந்த சனிக்கிழமை (04) தொடக்கம் லிட்ரோ நிறுவனம் அதிகரித்தது.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விற்பனையாக வேண்டிய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

மாவட்ட ரீதியான புதிய விலைப்பட்டியல் வருமாறு.

கடந்த சனிக்கிழமை 12 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ரூபாவாகும். புதிய விலையின் கீழ், 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,431 ரூபாவாகவும், 02 கிலோகிராம் சிலிண்டரின் விலை 668 ரூபாவாகவும் இருக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பே இலங்கையிலும் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...