sathosa
இலங்கைசெய்திகள்

பொருட்களின் விலைகள் குறைப்பு!

Share

லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன.

பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் 9 ரூபாவினாலும் டின் மீன் (உள்நாட்டு) 5 ரூபாவினாலும் குறைத்துள்ளது.

அதடிப்படையில்,

ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 385 ரூபா

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபா

வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 460 ரூபா

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 190 ரூபா

டின்மீன் 490 ரூபா

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...