நாட்டு மக்களுக்கு ரணில் இன்று விசேட உரை!

ranil 2

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகளை விளக்கும் வகையில் இன்று மாலை 6.45 மணிக்கு இந்த உரை இடம்பெறவுள்ளது எனப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version