சஜித் 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரேரணைகள் விரைவில் வாக்கெடுப்புக்கு! – சஜித் வலியுறுத்து

Share

” நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் விவாதத்துக்கு எடுத்து, வாக்கெடுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவும்.”

இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று கோரிக்கை விடுத்தார்.

” நாடாளுமன்றத்தில் நாடகமாடும் குழுக்களின் உண்மை முகம் நேற்று அம்பலமாகியுள்ளது. 65 பேர்தான் நாட்டு மக்கள் பக்கம் நிற்பது தெரியவந்தது.

எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையும் வாக்கெடுப்புக்கு வரட்டும். அப்போது மேலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மக்கள் விரோ சக்திகள் யார் என்பதும் தெரியவரும். எனவே, விரைவில் விவாதத்தை நடத்தவும். என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் மக்கள் பக்கமே நிற்போம்.” – என்றும் சஜித் குறிப்பிட்டார்.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை குண்டு தாக்குதலையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 78
உலகம்செய்திகள்

பெய்ரூட்டில் தங்கியிருக்க லெபனான் பிரதமர் முடிவு: அமெரிக்கா மற்றும் ஐநா பயணம் ஒத்திவைப்பு!

லெபனான் பிரதமர் நவாஃப் சலாம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மேற்கொள்ளவிருந்த தனது உடனடிப்...

world 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் QR முறை தற்காலிகமாக நீக்கம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எரிபொருள் விநியோகத்தில்...

world 76
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசின் இரகசியங்களை வைத்து கோடிக் கணக்கில் லாபம்?

ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளிலும், குறிப்பாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகம மாணவன் மரணம்: மாரடைப்பால் நிகழ்ந்ததாகப் பிரேத பரிசோதனையில் உறுதி!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது உயிரிழந்த 19...