rtjy 254 scaled
இலங்கைசெய்திகள்

செரிமானம் குறைந்த மதுபானங்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு

Share

செரிமானம் குறைந்த மதுபானங்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு

செரிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேன்முறையீட்டு நீதிமன்றால் இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(20.10.2023) பிறப்பித்துள்ளது.

தேசிய மதுபான உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் சமர்ப்பித்த இரண்டு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...