tamilni 376 scaled
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலைகளில் கடும் நெரிசல்

Share

சிறைச்சாலைகளில் கடும் நெரிசல்

நாட்டின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலைமை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் காணப்படும் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 290 வீதத்தினால் அதிகரித்துள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்

நாடு முழுவதிலும் கைதிகளை தடுத்து வைக்ககக் கூடிய மொத்த எண்ணிக்கை 11291 என்ற போதிலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 26176 என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியின் அடிப்படையிலான தகவல்களின் பிரகாரம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 53 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...