24 6603ba25ae79f
இலங்கைசெய்திகள்

சட்டப்பூர்வ கருக்கலைப்பினை எதிர்க்கும் மதத் தலைவர்கள்

Share

சட்டப்பூர்வ கருக்கலைப்பினை எதிர்க்கும் மதத் தலைவர்கள்

இலங்கையில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகள் மதத் தலைவர்களால் தடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 2015ஆம் ஆண்டு தான் நீதியமைச்சராக இருந்த போது மருத்துவ மற்றும் சட்ட வல்லுநர்கள் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு குறிப்பாக தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வழக்குகளில் பரிந்துரை செய்தேன்.

இதனையடுத்து, இது தொடர்பில் யோசனை முன்மொழியப்பட்டு ஆலோசனைகளும் நடந்தன.

எனினும், கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்படுவதை மதத் தலைவர்கள் எதிர்த்தனர்.

ஆனால், தற்போது இந்த யோசனையானது, அவசர யோசனையாக அறிமுகப்படுத்தப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...