24 66189c710281a
இலங்கைசெய்திகள்

புத்தாண்டில் ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டம்

Share

புத்தாண்டில் ஜனாதிபதி தலைமையில் வேலைத்திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சுமார் பத்தாயிரம் சிறுவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து புத்தாண்டு பரிசுகள்”என்ற தொனிப்பொருளின் கீழ் ரணில் விக்ரமசிங்க நுவரெலியாவில் உள்ள சிறுவர் இல்ல, சிறுவர்களுக்கு புத்தாண்டுக்கான பரிசுகளை கடந்த காலம் முதல் வழங்கி வருகின்றார்.

இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு இது போன்ற பரிசுகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை வழங்கும் நோக்கில் புத்தாண்டில் ஜனாதிபதி இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...