Health prag
இலங்கைசெய்திகள்

கிளி.யில் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி மரணம் !

Share

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனாத் தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் .

குறித்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குறித்த பெண் நேற்றையதினம் (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ள இரண்டாவது பெண் இவர் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...