tamilni 260 scaled
இலங்கைசெய்திகள்

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி

Share

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி

முள்ளிவாய்க்காலின் இறுதிக் கனங்களில், தலைவர் பிரபாகரன் அவர்களை கடல் வழியாகக் காப்பற்றிச் செல்வதற்கான இறுதி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் அணியான யேசு அணியின் பொறுப்பாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் இந்த விடயத்தைத் தெரிவிக்கின்றார்.

முக்கியமான அந்தப் படை நடவடிக்கை எப்படி மேற்கொள்ளப்பட்டது, அந்த நடவடிக்கையில் யார் யார் பங்குபற்றியது, அந்த நடவடிக்கைக்கு இறுதியில் என்ன நடந்தது என்று அவர் கூறிய விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...