C1F2d2YF1VaZPbCw211Z 1
இலங்கைசெய்திகள்

நீர் கட்டணத்தை அதிகரிக்க திட்டம் !

Share

இலங்கையில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை ஆலோசித்து வருவதாக சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வால், நீர் சுத்திகரிப்புக்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதால், நீர் சுத்திகரிப்பு செலவை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வால், நீர் உற்பத்திக்கான கூடுதல் செலவை சபையினால் இனி தாங்க முடியாது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானிப்பார் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
2.6 1
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 100 பேர் மீட்பு!

நைஜீரியாவின் நைகர் மாநிலத்தின் பாபிரி என்ற இடத்திலுள்ள செயின்ட் மேரிஸ் கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட...

25 693694bdec0d9
உலகம்செய்திகள்

நாங்கள் தயார்: ட்ரம்ப் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த உக்ரைன் ஜனாதிபதி ஷெலென்ஸ்கி!

தேர்தலை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் போரைப் பயன்படுத்துவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

MediaFile 4 2
உலகம்செய்திகள்

பிரதமர் மெலோனியைத் தொடர்ந்து பெண் செயலாளரின் முகத்தைப் புகழ்ந்த டிரம்ப்: புதிய சர்ச்சை!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பெண்களின் தோற்றம் குறித்துத் தான் வெளியிடும் கருத்துக்களால் மீண்டும்...

MediaFile 3 3
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் AI கட்டமைப்பிற்கு அமேசன், மைக்ரோசொப்ட் கூட்டாக 52.5 பில்லியன் டொலர் முதலீடு!

தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான்களான அமேசன் (Amazon) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில்...