நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவே இப்பதவியை வகித்தார். எனினும், புதிய அமைச்சரவையில் அவர் எவ்வித பதவியையும் ஏற்கவில்லை.
இந்நிலையிலேயே இன்று காலை அமைச்சராக நியமனம் பெற்ற, பிரசன்ன ரணதுங்கவிடம், நாடாளுமன்றத்திலும் முக்கிய பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment