அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியானது வர்த்தமானி
இலங்கைசெய்திகள்

அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியானது வர்த்தமானி

Share

அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியானது வர்த்தமானி

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் அமைச்சரால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அனுமதிப்பத்திரம் வழங்கும் போது அமைச்சின் செயலாளரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானியின் படி, ஒரு விண்ணப்பதாரர் நாட்டிற்குள் பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய, ஏற்றுமதி செய்ய, விற்க, வழங்க அல்லது விநியோகிக்க முன்வந்தால், அது கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் முதலீட்டு வாரியத்தின் உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...