இலங்கையில், இந்தியாவை விட எரிபொருட்களின் விலையானது குறைவாகவே உள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 264 ரூபாவாக இருக்கும் ஒரு லீற்றர் பிரீமியம் பெற்றோல் இலங்கையில் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பரிமாற்ற நெருக்கடி நீண்ட காலம் இருக்க மானியம் வழங்க முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தினல் மட்டுமே, எரிபொருளுக்கான அந்நியச் செலாவணி வருவதைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
#SrilankaNews
Leave a comment