1 12
இலங்கைசெய்திகள்

மின்சார சட்டமூலத்தில் திருத்தம்: இலங்கை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

Share

மின்சார சட்டமூலத்தில் திருத்தம்: இலங்கை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

மின்சார சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட உள்ளது.

இதற்கமைய, குறித்த திகதிக்கு முன்னர் மக்கள் தங்களது யோசனைகளை இலக்கம் 434, காலி வீதி, கொழும்பு 03 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க முடியும்.

அத்துடன், தற்போது மின்சாரச் சட்டத்தில் திருத்தம் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை, ‘powermin.gov.lk’ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...