image f88170240c
இந்தியாஇலங்கைசெய்திகள்

அத்துமீறிய மீன்பிடி! – தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

Share

அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது இழுவைப்படகையும் கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறும் நடவடிக்கையில்
ஈடுபட்டு வருவதாக தொடர்ச்சியாக மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் இருந்து கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையிலேயே, தமிழகத்தின் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இவர்களை கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...