O/L பரீட்சைக்குத் தோற்றும் 15 சிறைக்கைதிகள்!

நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சைக்கு 15 சிறைக்கைதிகளும் தோற்றுகின்றனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version