இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சீன உதவியுடன் புதிய வீடமைப்பு திட்டம்!

Share

சீன உதவியுடன் புதிய வீடமைப்பு திட்டம்!

சீன உதவியுடன் கொழும்பில் வசதி குறைந்தவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த புதிய வீடமைப்புத் திட்டத்திற்காக சீனாவினால் 450 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பில் 05 இடங்களில் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சசின் செயலாளர், டபிள்யூ. எஸ். சத்யானந்தா குறிப்பிட்டார்.

இதன் கீழ் 1,995 வீடுகள் கட்டப்படவுள்ளதுடன், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இத்திட்டம் நிறைவடையும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...